Category: தமிழ் நாடு

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தர முடியாது: மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்று மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராளுமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். மருத்துவபடிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு…

அ ம மு க வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல்

மதுரை மதுரை மாவட்ட ஊராட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வெங்காய விலை விண்ணை எட்டியதால் கடும்…

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: திமுகவின் குழப்பத்தை தெளிவுபடுத்தியது உச்சநீதி மன்றம்!

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்று கூறி, திமுகவின் குழப்பத்தை மீண்டும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்றும், 2011ம் ஆண்டு மக்கள்…

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

சென்னை தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக…

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: நாட்டின் நிதிஅமைச்சரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான நிர்மலா சீத்தாராமன், உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 34வது இடம் கிடைத்துள்ளது. பிரபல…

குடியுரிமை மசோதா எதிர்த்து ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் கைது..!

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மத்தியஅரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை…

கருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தொகுப்பு அபூர்வ ராகங்கள் டூ தர்பார் நோ கம்பேர்.. இன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்.. தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப…

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ்

சென்னை: கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த…

உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில்…

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல்…