Category: தமிழ் நாடு

“பொறுப்பு டிஜிபிக்கே பொறுப்பு டிஜிபியா?”! திமுக அரசை சாடிய தவெக…

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.…

13 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை…

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து, டிச.…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்! நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்டநீதிபதி சஸ்பெண்ட்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில் மாவட்ட நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.…

வார இறுதி நாட்கள் விடுமுறை: தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக…

பா.ம.கவில் டிசம்பர் 14 முதல் விருப்ப மனு வாங்கலாம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: 2026 சட்ட மன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 14ந்தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என பாமக…

14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025: வெற்றிபெற்ற அணிக்கு வெற்றி கோப்பை வழங்கினார் துணைமுதல்வர்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றிபெற்ற ஜெர்மனிஅணிக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கி…

திமுகவில் இணைந்தார் நடிகர் விஜயின் 27ஆண்டு கால நண்பரான பி.டி.செல்வகுமார் …!

சென்னை: விஜயின் 27ஆண்டுகால நண்பரான மேலாளர், பிஆர்ஓ, டைரக்டர், தயாரிப்பாளர் என பலமுகங்கள் பி.டி.செல்வகுமார், விஜய் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.…