திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை : நீண்ட தாமதத்திற்கு பிறகு தொடங்கிய ECR மெகா திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீண்டநாளாக காத்திருந்த ஒரு பெரிய திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. திருவான்மியூர் – உத்தண்டி இடையே 13.3 கி.மீ நீள உயர்மட்ட…