திமுக அரசுக்கு எதிராக கும்பகோணத்தில் ஜுலை 4ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ! எடப்பாடி அறிவிப்பு
சென்னை: திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்தும் ஜுலை 4ந்தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து…