சென்னையில் 36% பேர் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கவில்லை! தேர்தல் ஆணையம் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து வரும் 19ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 64% பூர்த்தி செய்யப்பட்ட…