சிறிய கட்டிடங்களுக்கான சுய சான்றிதழ் அனுமதி திட்டத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு,..
சென்னை: தமிழ்நாட்டில், சிறிய கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து ,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…