ரூ.2,442 கோடி ஒதுக்கீடு: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
சென்னை : சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு…