Category: தமிழ் நாடு

லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த குஷ்புக்கு பாஜகவில் பதவி; ஆனால் வருண்காந்தி நீக்கம்…

சென்னை: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, நடிகை குஷ்புக்கு பாஜக தேசிய குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை…

சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு 11 நாட்கள் தசரா விடுமுறை….

சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்…

கோவில் நகைகளை உருக்க தடை கோரி மனு! விரைவில் விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் உள்ள நகைகளை, மாநில அரசு உருக்கப்போவதாக அறிவித்து உள்ளது. அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…

வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை, வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு காரணமாக,…

07/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,432 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலத்திலேயே அதிக பாதிப்பு…

பொதுஇடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை அகற்றுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு…

மாரியப்பன் தங்கவேலு உள்பட தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3.98கோடி பரிசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.3.98 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற…

ஆயுத பூஜையை முன்னிட்டு 2நாட்கள் கூடுதல் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன்…

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஆயுத பூஜை வரும் 14ந்தேதி ஆயுத பூஜையும்,…

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு…

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்”: வெளிநாடு வாழ் தமிழ்ச்சொந்தங்கள் வாழ்த்து…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே இருந்து…