Category: தமிழ் நாடு

ரயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயணம் அனுமதி! தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் முன்பதிவில்லா ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

19மாதங்களுக்கு பிறகு இன்று குதூகலகத்துடன் பள்ளிக்கு வந்த குழந்தைகள்! ஆசிரியைகள் பூ, இனிப்பு கொடுத்து வரவேற்பு…

சென்னை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 19மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும்…

தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை நாடெங்கும் தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

விரைவில் மாதாராந்திர மின் கட்டணம்! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை: தமிழ்நாட்டில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர்,…

கனமழையால் அணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு : உதகை மக்கள் அவதி

உதகமண்டலம் அனைத்து அணைகளும் கனமழையால் நிரம்பியும் உதகை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் துயரம் அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக…

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! வீடு திரும்பிய ரஜினிகாந்த்

சென்னை: சிகிச்சை முடிந்து வீடு வீடு திரும்பிய ரஜினிகாந்த், தனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். நடிகர ரஜினிகாந்த் அக்டோபர் 28ஆம்…

சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை  ரூ.268 உயர்வு

சென்னை சென்னை நகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268 உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு விலை மாதா…

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏராளமானோர் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து பணி புரிகின்றனர். வரும் 4 ஆம் தேதி…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி பூரம் – வீடியோக்கள்

காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூரம் விழா நடந்தது. ஸ்ரீ காமாட்சி அம்மனின் ஜன்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம் தினம் காஞ்சிபுரம்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நாளன்றே விடுமுறை

சென்னை பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படும் வேளையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம்…