Category: தமிழ் நாடு

தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து…

தொல்காப்பியப் பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறு கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவின் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு ஆலோசனை நடத்தினார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின்…

நெல்லை சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிகை 3ஆக உயர்வு… மாணவர்கள் போராட்டம்…

நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளியான சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை…

 தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்! இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவு…

டெல்லி: தமிழ்நாடு மற்றம் புதுச்சேரிக்கு வருகை தரும், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என சிவில் விமான போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

நெல்லையில் பயங்கரம்: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி… 2 பேர் காயம்

நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியில் செயல்பட்டு தனியார் பள்ளியான சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்துவிழுந்து 2 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர்.…

கலப்பபடங்களை தடுக்க ஓட்டல்கள், மளிகை கடைகளில் அதிகாரிகளின் செல்போன்களை ஒட்டுங்கள்! நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: உணவு கலப்பபடங்களை தடுக்கும் வகையில், ஓட்டல்கள், மளிகை கடைகளில், கலப்படத் தடுப்புத்துறை அதிகாரிகளின் செல்போன்களை ஒட்டும்படி சென்னை உயர்நீதிமன்றத் உத்தரவிட்டு உள்ளது. உணவு கலப்படம் தொடர்பான…

பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. செமஸ்டர் தேர்வுகள் எழுத்து தேர்வாகவே, தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என்றும்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெங்களூருக்கு திரும்பிய விமானத்தில், பயணிகளிடம் ரூ.5000 கட்டணம் கேட்டதாக குற்றச்சாட்டு!

பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பதி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் பெங்களூருக்கு திரும்பிய நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் மேலும் ரூ.5000 கட்டணம்…

முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு கொடுக்கச் சென்ற மதுரை போராளி நந்தினி கைது!

சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் சட்ட மாணவி நந்தினி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அவரது…

திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை! பக்தர்கள் அதிருப்தி…

திருவண்ணாமலை: நாளை பவுர்ணமி வருவதையொட்டி, இந்த முறையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தமிழகஅரசு தடை விதித்துள்ளது பக்தர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…