அண்ணா பல்கலைக்கழக முறைகேடு: விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க ஆணை…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பான நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக…