தமிழக மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…