Category: தமிழ் நாடு

ஹெல்மெட்டுடன் வந்து பதவி ஏற்ற திசையன்விளை பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக

நெல்லை: திமுகவினரின் மிரட்டல் காரணமாக ஹெல்மெட்டுடன் வந்து கவுன்சிலராகபதவி ஏற்ற திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது. 2 சுயேச்சைகளை திமுக தன்வசப்படுத்திய நிலையில், திசையன்விளை பேரூராட்சி…

காங்கிரஸ், விசிக கோபம்: பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளின் தலைவர் பதவிகளை தட்டிப்பறித்த திமுக….

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமை பதவிகள் சில திமுக கூட்டணிக்கு ஒதுக்கி திமுக தலைமை அறிவித்த நிலையில், அதில் சில இடங்களை ஆளுங்கட்சியினரே கூட்டணி கட்சி…

சேலம், கும்பகோணம் உள்பட 21 மாநகராட்சி மேயர்களும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவடைந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைமைப் பொறுப்புக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று…

தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீர் விலை உயர்வு – இன்றே அமல்!

சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்த்தப்படவில்லை…

மோதல், எதிர் வேட்பாளர், மறைமுக தேர்தல் எதிர்ப்பு: பல பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு…

சென்னை: திமுக அதிமுக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், தலைவர் பதவிக்கு ஒரே கட்சியை சேர்ந்த இருவர் போட்டியிட்டால் ஏற்பட்ட சலசலப்பு, மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு…

புதுக்கோட்டையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக – திமுக இடையே மோதல் – கல்வீச்சு – போலீஸ் தடியடி…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடைபெற்றது. இதையடுத்து…

சென்னை மேயராக பதவி ஏற்றார் இளம்பெண் பிரியா… ! அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்நேரில் வாழ்த்து…

சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக முதுகலை பட்டதாரியான 28வயது இளம்பெண் பிரியா பதவி ஏற்றார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து…

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா! எடப்பாடி அணியினர் பதற்றம்…

சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்றுமுதல் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்புக்கு…

ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது… புதிய அட்டவணை வெளியீடு…

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் தொடர்பான புதிய கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டடுள்ளது. அதன்படி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு…

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள் உள்பட நகராட்சி பேரூராட்சி தலைமை பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல்!

சென்னை: தமிழகத்தின் 21 மாநகராட்சிகள் உள்பட நகராட்சி பேரூராட்சி தலைமை பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் மேயர்,…