ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த -பிரபல ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபபட்டார். இவர்மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. திண்டுக்கல் தனிப்படை…