சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுதான் கூட்டணியா? அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை! கே.எஸ்.அழகிரி
சென்னை: “சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்தான் கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி,…