Category: தமிழ் நாடு

வார ராசிபலன்: 9.4.2021  முதல் 15.4.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஹப்பாடா.. டென்ஷன்கள்.. மெல்ல.. படிப்படியாய்க் குறையும். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே பொருளாதார நிலை உயரும் என்று நீங்க தைரியமா நம்பலாங்க. . தடைப்பட்ட காரியங்கள் தானாக…

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு – வழிகாட்டு விதிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு!

சென்ன‍ை: மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத் தேர்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வழங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஏப்ரல் 16ம்…

நண்பர் பினராயி விஜயன், துரைமுருகன் நலம்பெற வாழ்த்துகிறேன் – கமல்ஹாசன்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…

ராணிப்பேட்டை ஆட்சியருக்கு கொரோனா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி…

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு முடிந்துள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி…

கடலரிப்புக்கு உள்ளாகும் ஸ்ரீஹரிகோட்டா தீவு – துறைமுக உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் காரணமா?

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கான முக்கிய கேந்திரமாக இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவு, கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைப் பகுதிகளில் நடைபெறும்…

கொரோனா பரவலால் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா? : அதிகாரிகள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத்…

பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வருமா? : இயக்குநர் ஆவேசம்

சென்னை பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை…

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக துரைமுருகன் கண்டனம்…

’சென்னை: தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அரசு, தனியார் பணியிடங்களில் 11ந்தேதி முதல் தடுப்பூசி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…