நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…
சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தகது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…