“டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது”! அமைச்சர் சிவசங்கர் உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் பேருந்துகள், சிஎன்ஜி பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது என போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…