நாங்கள் ஆச்சரிய குறிகள் – விஜய்! “எந்த `குறி’-யாக இருந்தாலும் கவலையில்லை – அமைச்சர் ரகுபதி
சென்னை: நாங்கள் தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள் என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.…