திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பட்டதாரியான முருக பக்தர் தீக்குளிப்பு – பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி எம்பிஏ பட்டதாரியான முருக பக்தர் பூரணசந்திரன் என்பவர் தீக்குளித்தார். அவர் தீக்குளிப்பதற்கு முன்பு, அதற்கான காரணம் கூறி…