கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்டத்தில் விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு வைப்பு – பெண்கள் மகிழ்ச்சி…
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 நேற்றே வரவு வைக்கப்பட்டது. இது…