Category: தமிழ் நாடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கூட்டணி குறித்து, ராகுல்காந்தி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்பட…

இன்று காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: பொதுமக்கள் இன்று காணும் பொங்கல் கொண்டாடுவதை முன்னிட்டு , சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பொங்கல்…

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை….

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க…

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் அரங்கை இன்று திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். இராமநாதபுரம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்…

ஜல்லிக்கட்டு போட்டியை காண இன்று மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். தமிழ்நாட்டில்,தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.…

நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில்6கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில்…

வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்…

டாஸ்மாக் தலைவர் வி​சாகன் உள்பட தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனார். டாஸ்மாக் தலைவர் விசாகன், இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் உள்பட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து…

தமிழ்நாட்டில், 4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி 4184 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும்…

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி…