ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு
நாகர்கோவில், அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் ஊதிய உயர்வு குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். அதையடுத்து, வரும்…