'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஷூட்டிங் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!
நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார்…