யானைக்கு பழங்களில் வெடி வைத்து கொன்றவருக்கு கடும் தண்டனை.. அட்லீ, திரிஷா , ஐஸ்வர்யா லட்சுமி கண்டனம்
இந்தியா முழுவதும் லாக் டவுன் நிலவிவருகிறது. ஒருபக்கம் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர், இன்னொரு பக்கம் சில கொடூர மனம் கொண்டவர்கள் மிருகங்களை சித்ரவதை செய்து வருகின் றனர்.…