’என்ன இதெல்லாம்..’ இளம் ஹீரோவை கலாய்த்த நடிகை..
இளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் அவரை இளவட்ட ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறது. கொரோனாவால் சும்மாவிருக்காமல் கவிதை எழுதுகிறேன்…
இளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் அவரை இளவட்ட ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறது. கொரோனாவால் சும்மாவிருக்காமல் கவிதை எழுதுகிறேன்…
பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்,…
சுஷாந்த் சுங் தற்கொலை முதலே பாலிவுட்டில் வெளிமாநில நடிகர், நடிகர்கள் அவமரியாதையாக நடத்தப் படுவது அம்பலமாகி வருகிறது. தமிழில், ’தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ்,…
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கி றார். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எப்…
கன்னட நடிகர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. பெங்களுரு வில் உள்ள குடியிருப்பில் வசிக்கின் றனர். விஜயலட்சுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதை அறிந்து…
இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்.. தனது நேரடி அனுபவங்களால் , யுத்த களங்களைக் கதைக்களமாகக் கொண்டு, சினிமா எடுப்பவர் , மலையாள இயக்குநர் மேஜர்…
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா. இவர் ’தாம் தூம்’ படத்தை இயக்கியபோது இறந்தார். முன்னதாக ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன். காதலன், இந்தியன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி…
இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா கிளைமக்ஸ் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருந்தது. தற்போது அந்த சண்டை காட்சியில் பிரபாஸ், ராணா இருவரும்…
நடிகை சமந்தா லாக்டவுனில் யோகா கற்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சில நாட்கள் பயிற்சிக்கு பிறகு தலைகீழாக நிற்கும் யோகா செய்ய முடிவு செய்தார். அவருடன் கணவர்…
ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். அந்த படத்திற்காக ஆரவ்விற்கு சிறந்த அறிமுக…