Category: சினி பிட்ஸ்

கைவிடப்பட்டதா விக்ரமின் 'மகாவீர் கர்ணா'……?

‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவான படம் ‘மகாவீர் கர்ணா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும்…

'சித்தி 2' சீரியலில் பொன்வண்ணனுக்குப் பதில் நிழல்கள் ரவி…..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த…

’என் இனிய தமிழ் மக்களே’ என்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா.. 79 வயதிலும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்..

பாரதிராஜா பிறந்த நாள் சிறப்பு கட்டுரை: சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள் என்ற காலகட்டம் 1977ம் ஆண்டு வரை இருந்து வந்தது. அதன்பிறகு…

சுஷாந்த் காதலிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. போலீசில் புகார்..

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார். அதனால்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படும் மாநில அரசுகள்.. மநீம கட்சி தலைவர் கமல் கண்டனம்..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நேற்று சென்னையில் பாதாள சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித…

கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி அதிரடி அறிக்கை….!

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல்…

சிபிராஜின் 'கபடதாரி' ஆடியோ தயார்.. ஆல்பத்தை கைப்பற்றிய நிறுவனம்..

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச்…

சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரும் நடிகை ரியா…..!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து…

நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கும் நடிகர் கிச்சா சுதீப்…..!

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நிலவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல திரை நட்சத்திரங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

எளிமையான முறையில் தமிழ்: கார்க்கியின் ‘பயில்’ பாடத்திட்டம்

கவிஞர் பாடலாசிரியர் வசனகர்த்தா கார்க்கி எளிய முறையில் தமிழ் பயிலுவதற்கு ஆன்லை வகுப்பில் கற்றுத்தருகிறார். இது பற்றி விவரம்: உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில்…