அம்பானி இல்ல திருமண வரவேற்பில் நடனமாடிய ரஜினிகாந்த்… திருமண நிகழ்ச்சிகளை முடித்து சென்னை திரும்பினார்…
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாதங்களுக்கு முன் ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுடன் துவங்கிய அனந்த்…