அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு
சென்னை நேற்றுடன் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து…