800 படத்திலிருந்து விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் வேண்டுகோள்! நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி…
சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர்…