ட்ரெண்டாகும் #ranveerisjoker (ரன்வீர் ஒரு கோமாளி) என்கிற ஹாஷ்டேக்….!
ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இது அறிவியல் ஆர்வலரான சுஷாந்தைக் கிண்டல் செய்வது போல அமைந்திருப்பதாக சுஷாந்தின் ரசிகர்கள் கோபப்பட்டு ரன்வீரைக் கடுமையாகச் சாடி…