Category: சினி பிட்ஸ்

கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் இடைக்கால அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது.…

எமெர்ஜென்சி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை கங்கனா ரணாவத் நடித்து இயக்கும் எமெர்ஜென்சி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக…

நடிகர் விஜய்-ன் தவெக முதல் மாநாட்டுக்கு காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் கட்சி மற்ற அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ள நிலையில், தவெகவின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை…

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து… மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாகவும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மட்டுமன்றி தெலுங்கிலும் தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர்…

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீடு மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் : இயக்குனர் அமீர்

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள…

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில்…

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…! தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அறிக்கை…

சென்னை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே… என தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பது…

இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுக் கூட்டம்

சென்னை இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் நடை பெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஆரம்பமாகும் தென்னிந்திய நடிகர்…

கங்கணா இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

மும்பை கங்கணா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்தி வைக்கபட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய…

விஜய் படத் தலைப்பில் சனாதனமா ? விசிக எம் பிக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

சென்னை விசிக எம் பி ரவிக்குமார் விஜய் படத்தின் தி கோட் என்னும் தலைப்பில் சனாதனம் உள்ளதாக கூறியதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். இன்று நடிகர்…