Category: சினி பிட்ஸ்

‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ வெளியானது. தெலுங்கர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் தனது…

‘அரசியல் அராஜகம் ஒழிக’ நீதிமன்ற வாசலில் நடிகை கஸ்தூரி கோஷம்…

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஐதராபாத்தில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் நடிகை கஸ்தூரியை தமிழக காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இன்று அவரை சென்னை எழும்பூர் குற்றவியல்…

திமுக அரசின் பழிவாக்கும் நடவடிக்கை : கஸ்தூரி கைது குறித்து சீமான்

சென்னை நடிகை கஸ்தூரியின் கைது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். கடந்த 3 ஆம் தேதி சென்னையில் பிராமணர்…

நவம்பர் 29 வரை நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றக் காவல்

சென்னை நவம்பர் 29 வரை நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது.…

திமுகவின் திசை திருப்பும் நோக்கமே நயன்தாரா தனுஷ் சண்டை : காயத்ரி ரகுராம்

மதுரை பிரபல நடிகை காயத்ரி ரகுராம் மதுரையில் தனுஷ் நயனதாரா சண்டை குறித்து விமசித்துள்ளார். நேற்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வின் 53-வது…

இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்

சென்னை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம் தேதி சென்னையில் பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய…

அஜய் தேவ்கன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார்

மும்பை அஜய் தேவ்கன் இயக்கும் படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார். கடந்த 1 ஆம் தேதி அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான…

நடிகை கஸ்தூரி கைது… தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் சுற்றிவளைத்தனர்…

நடிகை கஸ்தூரியை தமிழக காவல்துறையினர் ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர். பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024)…

நானும் ரவுடி தான் : “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” தனுஷை வசைபாடிய நயன்தாரா

நானும் ரவுடிதான் பட கிளிப்பிங்குகளை நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும் இதுவரை பதிலில்லை. மேலும், டிரைலரில் வெளியான 2…

நெல்லை அருகே பயங்கரம்: அமரன் திரைப்படம் ஓடிய தியேட்டர்மீது பெட்ரோல் குண்டு வீச்சு…

நெல்லை: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் ஒடிக்கொண்டிருந்த திரையரங்கு வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு…