இரண்டாவது கணவர் தன்னை துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்…!
சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது.கருத்துவேறுபாடு…