1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை… சன்னி லியோன் பெயரில் மோசடியாக பெற்றுவந்த சத்தீஸ்கர் இளைஞர் மீது எப்.ஐ.ஆர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்த…