Category: சினி பிட்ஸ்

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய ‘பொங்கல்’ நல்வாழ்த்துக்கள்!

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…

“கார் ரேஸ்” முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித் அறிவிப்பு

துபாய்: கார் ரேஸ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், அது முடியும் வரை படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தப்போவது இல்லை என்றும், எந்தவொரு…

பிரதமர் மோடி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு இரங்கல்

டெல்லி பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிர்ஹமர் மோடி இரௌங்க தெரிவித்துள்ளார். நேற்று பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார். இவர் தமிழ்,…

ராகுல், பிரியங்காவை எமெர்ஜென்சி படம் பார்க்க அழைத்த கங்கனா ரணாவத்

டெல்லி கங்கணா ரணாவத் எமெர்ஜென்சி படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான…

கலிபோர்னியா காட்டுத்தீ : ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்ப்புள்ள வீடுகள் சேதம்

லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்புள்ள விடுகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்களில் பலர் அமெரிக்காவின்…

தீவிபத்தில் உயிர் தப்பிய உதித் நாராயண்

மும்பை பிரபல பாடகர் உதித் நாராயண் அவரது குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர் தப்பி உள்ளர். . பிரபல பாடகரான உதித் நாராயண் தெலுங்கு, தமிழ், கன்னடம்,…

நடிகர் பிரபு-வுக்கு மூளை அறுவை சிகிச்சை… சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினார்…

80’களில் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவந்தவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல்…

தனது அடுத்த படம் குறித்து அறிவித்த இயக்குநர் ஷங்கர்

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது ராம் சரண் நடித்துள்ள…

பிரபல பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை கரம் பிடிக்கிறார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா… விரைவில் திருமணம்…

பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும்…

சூப்பர் ஸ்டாரின் பாஷா பாணி புத்தாண்டு வாழ்த்தைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாழ்த்து தெரிவித்தார். பாட்ஷா…