Category: சினி பிட்ஸ்

Fake ID க்களிடம் அலர்ட்டாக இருக்க எச்சரிக்கும் ஸ்வாதிஷ்டா….!

யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஸ்வாதிஷ்டா. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை…

‘பேக் டூ தி ரூட்ஸ்’ புத்தகத்தின் மூலம் எழுத்தாளராக மாறிய தமன்னா….!

‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுதியுள்ளார். சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.…

பார்த்திபன்-கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் ‘யுத்தசத்தம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’. முதல் முறையாக த்ரில்லர் கதையை இயக்குகிறார் எழில். இது மர்மம் நிறைந்த, பரபரப்பான த்ரில்லர்…

‘கே.ஜி.எஃப் 2’ வெளியீட்டுத் தேதியில் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்….!

‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி…

‘சலார்’ படத்தின் வில்லனாக ஜெகபதி பாபு ஒப்பந்தம்….!

‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.…

சர்வைவர் நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்…!

சர்வைவர் ஒரு சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோ. அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் ஆடம்பர புள்ளிகளை வெல்லவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும், எலிமினேஷனில்…

பிணமாக கண்டெடுக்கப்பட்ட ‘காஞ்சனா 3’ நடிகை அலெக்ஸாண்ட்ரா….!

’காஞ்சனா 3’ படத்தின் நடிகையும், ரஷ்யாவைச் சேர்ந்த மாடலுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி மறைந்துள்ளார். கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 24 வயதான அலெக்ஸாண்ட்ரா…

விஜய் சேதுபதியின் ‘அனபெல் சுப்ரமண்யம்’ நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியீடு….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் (Annabelle Subramaniam)…

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘தலைவி’….!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…

மெட்ராஸின் தெலுங்குப் பதிப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். கார்த்தி, கலையரசன், கேதரின் தெரேசா உள்ளிட்டவர்களின் நடிப்பில் மெட்ராஸ் நல்லதொரு…