தேர்தல் ஜூரம்: சரத் ஒட்டிய மொட்டை போஸ்டர்?
நடிகர் சங்க தேர்தல் எந்தவிதத்தில் எல்லாம் பரபரப்பாகும் என்று கணிக்கவே முடியாது போலிருக்கிறது. தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சுந்தர்ராமன் சமீபத்தில் விஷால் கூட்டிய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது,…