ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர்!: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு
“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…