அல்லுரி சீதாராமராஜு, கோமரம் பீம் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராஜமௌலி…!
‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்…