ராகுல்முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை ஊர்மிளா….! தேர்தலில் போட்டியிடுவாரா?
டில்லி: பிரபல பாலிவுட் நடிகை மற்றும் தமிழில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் படத்தில் நடித்தவருமான ஊர்மிளா இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, தன்னை காங்கிரஸ்…