மும்பை பல்கலைக்கழகம் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது…!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாப்டா திரைப்பட பயிற்சி மையத்தின் நிறுவனருமான தனஞ்செயனுக்கு மும்பை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வரலாறு…