அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக ‘ஒபாம உங்களுக்காக’ இருக்கும் : இயக்குனர் நாநிபாலா
ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் தயாரிப்பில் , பாலகிருஷ்ணன் எனும் நாநிபாலா இயக்கத்தில் இன்றைய அரசியலை கிழிப்பதற்காகவே உருவாகி வரும் படம் ‘ஒபாம உங்களுக்காக’ . வைரமுத்து பாடல்கள்…