இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்….!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ…