‘தம்பி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது எஸ்.டி.சி (SDC) பிக்சர்ஸ் நிறுவனம்…!
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரில்லர் பேமிலி டிராமா ‘தம்பி’. இப்படத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடிக்கிறார். இவர்களது…