Category: சினி பிட்ஸ்

தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள யாஷிகா ஆனந்த்…!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை…

நிவின் பாலிக்கு ஜோடியாகும் அதிதி பாலன்…!

‘அருவி’ படம் மூலம் யாரும் நடிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அதிதி பாலன். ‘அருவி’ படம் வெளியாகி சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அதிதி…

ஜெயலலிதாவாக மாறிய ரம்யா கிருஷ்ணன்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க பல இயக்குனர்கள் பலமுறை முயற்சித்து தோல்வியுற்றனர் . இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி…

ப்ரணவ் மோகன்லால்க்கு ஜோடியாகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்…!

பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மலையாளம் தமிழ் என…

முடிவுக்கு வந்தது சுரேஷ் காமாட்சியின் ‘மாநாடு’ பிரச்சனை…!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ . கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று…

மூன்றாவது திருமணம் வெறும் வதந்தியே…!

லக்‌ஷ்மண் குமார் இயக்கிய ‘மசாலா படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா. கடந்த ஜூன் மாதம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், போட்டியாளராகக் கலந்து கொண்டு…

‘பொன்னியின் செல்வன்’ முக்கியக் கதாபாத்திரத்தில் லால் ஒப்பந்தம்…!

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது…

‘தலைவர் 168’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம்…!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி…

பாஜக இளைஞரணி பிரமுகர் மீது நடிகை சஞ்சனா பாலியல் தொல்லை புகார்…!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சஞ்சனா ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவருமான நந்தேஷ்வர்…

இளையராஜா வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதியில் இசையமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளார் இளையராஜா . அந்த இடத்தை மற்றொரு நபருக்கு ஒப்பந்தத்துக்கு…