திரையரங்குகள் மீதான 8% சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
சென்னை: திரையரங்குகளுக்கு தமிழக அரசு விதத்துள்ள 8% சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என்றும், திரைப்படங் கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில்…