Category: சினி பிட்ஸ்

சிரஞ்சீவியுடன் இணையும் மகேஷ் பாபு….!

‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம்சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம்…

வைரலாகும் ஆர்யாவின் ஜிம் வொர்க்-அவுட் வீடியோ….!

‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ்…

சூப்பர் சிங்கர் ஜூனியர்-7 ; சந்திரபாபு பாடலால் வைரலான போட்டியாளர் க்ரிஷாங்க்…!

விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.16 வயதுக்கு மேற்பட்டோர் சீனியர் பிரிவிலும்,…

சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட நடிகைகள்…..!

பலரின் துயரங்களால் நிறைந்தது சினிமா என்று சொல்லலாம். நடிகர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஒருசில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல தான் நடிகைகளுக்கும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்.…

விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள், சேலத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.…

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படப்பிடிப்பு நிறைவு….!

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அனகா, ஷிரின்…

திருநங்கைகளுக்கு இல்லம் கட்ட 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த அக்‌ஷய் குமார்….!

நடிகர், இயக்குநர் என்பதை எல்லாம் தாண்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். தற்போது திருநங்கைகளுக்கு இல்லம் கட்ட முடிவு செய்துள்ளார் லாரன்ஸ். தனது முடிவினை,…

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயா ஒப்பந்தம்….!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்…

‘திரௌபதி’ தமிழக திரையரங்க முதல் நாள் வசூலே 2 கோடிக்கு நிகர்….!

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் , நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ள படம் திரௌபதி . தமிழ் திரையுலகில் கூட்டுத்…

போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினி கோரிக்கை…!

கடந்த ஜனவரி மாதம் நடந்த துக்ளக் விழாவில் பெரியார் மற்றும் முரசொலி குறித்து ரஜினி பேசியதற்கு பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிக்கு எதிராக…