சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு….
வாஷிங்டன்: சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அதானி நிறுவனம் உள்பட பல்வேறு…