Category: உலகம்

அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள…

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்காவில் யூத விரோத போராட்டங்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை…

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் ஜெட் விமானம் நேருக்கு நேர் மோதல்…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர்…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடும் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடி உள்ளார். கடந்த 2024 ஆம் வருடம் ஜூன்…

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல்…

சீன புத்தாண்டு : தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்…

உலகெங்கும் உள்ள சீன மக்கள் சந்திர புத்தாண்டை ஜனவரி 29ம் தேதி கொண்டாடி வருகின்றனர். டிராகன் ஆண்டிலிருந்து விடைபெற்று, பாம்பு ஆண்டு துவங்குவதை ஆசியாவில் உள்ள கோடிக்கணக்கான…

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன. கோக், ஃபாண்டா மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர்பானங்களில்…

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி…

அரசு மானியங்கள் மற்றும் கடன்கள் நிறுத்தம்… செலவினங்களை மதிப்பாய்வு செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு…

அமெரிக்க அரசு நிர்வாக செலவினங்களை மதிப்பாய்வு செய்யும் வகையில், ​​கூட்டாட்சி (Federal) கடன்கள் மற்றும் மானியங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதன்…

DeepSeek AI மாதிரிக்கே உலகளவில் பங்குச் சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் கடும் பாதிப்பு

சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.…